Skip to content
Scan a barcode
Scan
Paperback Vallalarum Arutpaavum (Tamil Edition) [Tamil] Book

ISBN: 8117948508

ISBN13: 9788117948507

Vallalarum Arutpaavum (Tamil Edition) [Tamil]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிச் சமய ஆன்மீக உலகிலும், தமிழ்க் கவிதையுலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் ஆவர். அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தியிருக்கின்றார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடினார். சமுதாயத்தில் மலிந்து போயிருந்த "கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும்" என்று கடுமையாகச் சாடினார். நலிதரு சிறு தெய்வங்களுக்கு முன் வாயில்லாத சீவராசிகளாம் ஆடு, கோழி முதலியன பலியிடப்படுவதைக் கண்டும் உளம் கொதித்தார். வலைஞர் வலைகொண்டு மீன்பிடிக்க நீர் நிலை நோக்கிச் சென்ற போது கூட அவர் உள்ளம் திடுக்கிட்டுத் துடித்தது, வறுமையால் வாடும் மக்களின் பசிப் பிணியினைத் தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமென்று கருதினார். உண்மைத் துறவியான அவர், வடலூரில் சத்திய தருமச்சாலையினை அமைத்து 'பசி' என்று வந்த ஏழை எளியவர்க்குப் 'புசி'என்று கூறி அன்னமிட்டார். சாதிச் சண்டையிலும், கோத்திரக் குப்பையிலும், சமயச் சழக்கிலும் ஆழ்ந்து கிடந்த மக்களைக் கரையேற்றிவிட சத்திய சன்மார்க்க சங்கம் கண்

Recommended

Format: Paperback

Condition: New

$11.39
Save $0.60!
List Price $11.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured