Skip to content
Scan a barcode
Scan
Paperback Parathesee: A New Novel from Norway [Tamil] Book

ISBN: 1794846344

ISBN13: 9781794846340

Parathesee: A New Novel from Norway [Tamil]

''பரதேசி', தியாகலிங்கத்தின் மூன்றாவது நாவல். சொந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு, வெள்ளைத் தோலர்கள் நாட்டிலே அலையும் ஈழத்தமிழர்களைப் பொதுவாகப் பரதேசி எனக் குறிப்பிடுகின்றார். பரதேசி என்பவன் துறவியும். ஈழத்தமிழர்கள் பிறந்த மண்ணையும், உறவுகளையும் துறந்து வாழ்பவர்கள். அவர்கள் நாடு நாடாக அலைந்து திரிந்து வியிறுவளர்க்கும் பிச்சைக்காரர்களும். எனவே, பரதேசி என்கின்ற சொல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைக் குறிப்பதற்குப் பொருத்தமானது.' என எஸ்.பொவால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல் இது

Recommended

Format: Paperback

Temporarily Unavailable

We receive fewer than 1 copy every 6 months.

Save to List

Related Subjects

Comics & Graphic Novels

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks® and the ThriftBooks® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured