Skip to content
Scan a barcode
Scan
Paperback Na Pichamoorthy Vaasika Vendiya Sirukadhaigal [Tamil] Book

ISBN: 9348439391

ISBN13: 9789348439390

Na Pichamoorthy Vaasika Vendiya Sirukadhaigal [Tamil]

அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, 'புலியா ' என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, 'வாசிக்கவேண்டிய' என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை. பிரபலமான கதைகளை விட, அதிக அழுத்தம் தரவேண்டியது பிரபலமற்ற கதைகள் மீதுதான். உலகப் பிரசித்திபெற்ற மூக்கைவிட, உலகப் பிரசித்தி பெறாத மூக்குகளின்மீது நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. - ராணி திலக்

Recommended

Format: Paperback

Condition: New

$14.65
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured