Skip to content
ISBN: 9395511842
ISBN13: 9789395511841

Magarrasan

$14.65List Price: $11.99
ISBN: 9395511842
ISBN13: 9789395511841
Formats

Conditions

A brand-new, unused copy in perfect condition.

Formats

Conditions

A brand-new, unused copy in perfect condition.

See all 1 editionsfrom $14.65

Book Overview

பொதுவாகப் பெரியோர்களை "மகராசன்" என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே இதையும் தாண்டி, "மகர்" என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் "மக(ர்)ராசன் " வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பேத்கர் மகர்களுக்கு மட்டுமா இராசன்? சமூகநீதியையும், சமத்துவத்தையும் கண்ணெனப் போற்றி அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அல்லவா அவர் இராசன் அண்ணல் அம்பேத்கருக்கும், கார்ல் மார்க்சுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமையுண்டு- நாட்டில் அனேகருக்கு இவ்விருவரைப் பற்றித் தெரிந்திருக்கும்; அவர்களில் சிலருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கும்; அவர்களுள் சிலருக்கு இவர்கள் கூறிச்சென்ற கருத்துகள், அறிவுரைகள் தெரிந்திருக்கும்; அவர்களில் வெகுசிலரே இவ்விருவர் காட்டிய வழியில் பயணிப்பர் - S. நடராஜன்
Format:
Paperback
Language:
Tamil
ISBN:
9395511842
ISBN13:
9789395511841
Release Date:
February 2024
Publisher:
Zero Degree Publishing
Length:
130 Pages
Weight:
0.35 lbs.
Dimensions:
0.3″ × 5.5″ × 8.5″
FictionLiterature & Fiction

More by S Natarajan

Customer Reviews

0 customer ratings | 0 reviews
Write a Review

There are currently no reviews. Be the first to review this work.