Skip to content
Scan a barcode
Scan
Paperback Erode P.N.M.Periasamy [Tamil] Book

ISBN: 9395268379

ISBN13: 9789395268370

Erode P.N.M.Periasamy [Tamil]

திராவிடக் கருத்துகளைத் தாங்கி நிறைய புத்தகங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் மாணவர்களும், திராவிடம் குறித்து புதிதாய் வாசிக்க நினைக்கும் இளைஞர்களும் எளிமையாக வாசித்து புரிந்து கொள்ளும்படி இருக்குமா என்று கேட்டால், பெரிய ஆச்சர்யக்குறி இந்நூல் திராவிட இயக்கம் குறித்து அறிய விரும்பும் இளையோருக்கும், மாணவர்களுக்கும், இதுவரை கழகத்தைப் பற்றி அறிந்திடாதவர்களுக்கும் எளிய வகையில் புரியும்படி புத்தகத்தை வடிவமைத்துள்ளார் தோழர் பி.என்.எம் பெரியசாமி . திராவிடர் இயக்கம் மீதும், தி.மு.க மீதும் ஒவ்வாமையும் வெறுப்பும் உள்ளோர்கூட புத்தகத்தைப் படித்தால் ஒதுக்கி வைக்காததுபோல் தோழர் பெரியசாமி மிகவும் எளிமையான முறையில் எழுதி, பல அறிய தகவல்களுடன் தொகுத்துள்ளார். இளையோருக்கு பரிசளிக்க சிறந்த நூல்.

இந்நூலினை தலைவர் கலைஞரின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவதில் Dravidian Stock பதிப்பகம் மகிழ்ச்சியடைகிறது.

Recommended

Format: Paperback

Condition: New

$18.28
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured