Skip to content
Scan a barcode
Scan
Paperback Eriyaadha Naalillai [Tamil] Book

ISBN: 9347206229

ISBN13: 9789347206221

Eriyaadha Naalillai [Tamil]

சர்வாதிகாரம் எத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்குமென்பதற்குச் சமகால உதாரணம் சிரியா. தேசத்தின் பாதி மக்கள் அகதிகளாகிப் போனார்கள் என்ற செய்தி, அத்தனை சுலபமாகக் கடந்துவிடக் கூடியதல்ல. ஊழல், அடக்குமுறை, நிர்வாகக் குளறுபடி என அரசின் சீர்கேடுகள் ஒரு புறம். ஏழைமை, பஞ்சம், தீவிரவாதம் என்ற பக்கவிளைவுகள் மறுபுறம். இவை அனைத்தையும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிர் வாழ்வதற்கே மக்களுக்கு உரிமையில்லையென ஓர் அரசு முடிவெடுப்பது எத்தனை குரூரமானது அவலங்கள் அன்றி வேறெதையுமே கண்டறியாத சிரியாவின் மக்களை அந்நிலைக்குத் தள்ளியது எது? சிக்கலின் ஆணிவேர் வரை சென்று ஆராய்கிறது இந்நூல்.

Recommended

Format: Paperback

Condition: New

$14.65
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured