Skip to content
Scan a barcode
Scan
Paperback Apple Oru Vetri Kadhai [Tamil] Book

ISBN: 9347206598

ISBN13: 9789347206597

Apple Oru Vetri Kadhai [Tamil]

ஆப்பிளின் கதை சுவாரசியமானது. இது ஒரு நிறுவனத்தின் கதை மட்டுமல்ல. டிஜிட்டல் உலகின் கதை. நம் ஒவ்வொருவரின் வாழ்வும் கணினிமயமான கதை. கம்ப்யூட்டர்கள் 'பெர்ஸ்னலாக' மாறிய கதை. ஜாப்ஸ் மற்றும் வாஸ்நியாக் என்னும் ஆர்வமிகு இளைஞர்கள் இருவர் கூடிச் செய்த மாயம். 'பயன்பாட்டு எளிமை' என்பதே ஆப்பிளின் மையப்புள்ளி. மற்றவை அனைத்தும் இதைச் சுற்றி நெய்யப்பட்டவையே. ஆப்பிளின் பயணம் தொடர் வெற்றிகளோடு நேர் கோட்டில் பயணிக்கும் கதையல்ல. உயிர்த் துடிப்புடன் கூடிய திருப்பங்களைத் தாங்கிய கதை. தன்னை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸையே வெளியேற்றிய சம்பவங்கள் இதிலுண்டு. அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல. இப்புத்தகத்தை வாசிக்க நீங்கள் கணினித்துறை சார்ந்த வராக இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. எல்லாமும் தனக்கெதிராகத் திரும்பிய தருணத்தில் சற்றும் மனந்தளராமல் போராடி வென்ற ஒரு மாவீரனின் கதை அனைவருக்குமானது. வாருங்கள். ஆப்பிள் வெற்றிக்கொடி கட்டிய கதைக்குள் நுழைவோம்.

Recommended

Format: Paperback

Condition: New

$21.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured