Skip to content
Scan a barcode
Scan
Paperback Appar Virundhu [Tamil] Book

ISBN: 8168697731

ISBN13: 9788168697737

Appar Virundhu [Tamil]

நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் "பத்தாம் பசலிகள்" அல்லர்,புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.

ஆயினும்,நாம் வாழுகிற இந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இருபது என்கிற சொல் இருபதாம் நூற்றாண்டைக் குறிக்கும். ஏழு என்கின்ற சொல் ஏழாம் நூற்றாண்டைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் எவற்றையெல்லாம் நாம் புதுமைகள் என்று கருதுகிறோமே,அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த நாவுக்கரசர் பெருமான் நமக்கு நினைவுறுத்திச் சென்றார் என்ற செய்தியை விளக்குவதே இத் தலைப்பின் நோக்கம்.

இங்கர்சால்,பிளேட்டோ,சாக்ரடீஸ்,போன்றவர்களை விடச் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியு

Recommended

Format: Paperback

Condition: New

$12.02
Save $0.97!
List Price $12.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured