எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த புலம் என்றே தோன்றுகிறது. என்ன எழுத வேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக் கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது... கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுக் காலம் நான் தொடர்ந்து கண்ட கனவுகள் மற்றும் பகற்கனவுகளின் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பாக நிகழ்ந்திருக்கிறது. 2000 முதல் 2024 வரை யுவன் சந்திரசேகர் எழுதிய கதைகள் முழுத்தொகுப்பின் மூன்றாவது தொகுதி இது.
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.