கே.கே.ஆர் என்பவர் கட்சி தலைவராக இருப்பவர். இவர் தன் மகள் கண்மணிக்கு கட்சியில் சிறந்து விளங்கும் நாதனை மணமுடித்து வைக்கிறார். இதனால் கண்மணி வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? சுதர்சன் தன் காதலை கண்மணியிடம் மறைத்தது ஏன்? திருமணம் முடிந்த அடுத்த நாளே நாதன் ஜெயிலுக்கு போக காரணம் என்ன? கே.கே.ஆர் தான் எடுத்த தவறான முடிவின் மூலம் தன் மகளின் நிலையை சரி செய்தாரா? சுதர்சன் - கண்மணி இவர்களின் காதல் திருமணம் மீண்டும் நடைபெறுமா? வாங்க வாங்கலாம்.