இளம் வயதில் தன் தந்தையின் மூலம் தன் தாய் அடைந்த துன்பங்களை கண்ட வந்தனா சிறு வயதிலிருந்தே ஆண் வர்க்கத்தையே வெறுக்கிறாள். ஆண்களுக்கு எதிராக போராட நினைக்கிறாள். இதனால் தன் மீது உண்மையான காதல் கொண்டு அவளை மணந்துகொள்ளத் துடிக்கும் பெரும் செல்வச்சீமானையும் அவள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறாள். மனம் மாறியதா? மணம் நடந்ததா? கதையை வாசித்து அறியலாம்.