Skip to content
Scan a barcode
Scan
Paperback Udan [Tamil] Book

ISBN: 9356956308

ISBN13: 9789356956308

Udan

சிந்தனை மட்டுமல்ல, செயலாலும் நேர்மை. அவர்தான் சேஷாத்ரி

- தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா

பட்டிமன்றங்களில் எங்கள் 'உடன் பேச்சாளர்', அன்பு உடன்பிறப்பும் கூட. மேடைக்கு வந்தவுடன் அரங்கம் அதிரக்கைத்தட்டல் பெறுபவர். பேச்சுக் கலையில் நம்பிக்கையூட்டும் ஆளுமை. 'உடன்' எனும் நாவலுடன் படைப்புலகில் அறிமுகமாகும் தம்பி சேஷாத்ரிக்கு வாழ்த்துகள்.

- 'பட்டிமன்றம்' திரு. ராஜா

இந்தப் புத்தகம் பேசப்படும்.

- எழுத்தாளர், பேச்சாளர், திருமதி. பாரதி பாஸ்கர்

வாழ்க்கையில் நடப்பவற்றையே மிகைப்படுத்தி, அலங்கார வார்த்தைகளில் எழுதினால் அதன் பெயர்தான் கதை என்கிற இலக்கணத்தை மாற்றி யோசித்திருக்கிறார் அன்புத் தம்பி சேஷாத்ரி.

- 'மேடைத்தமிழ்க் காவலர்', கல்யாணமாலை திருமதி. மீரா நாகராஜன்

Hypothetical climax போல தோன்றினாலும், சிந்தித்துப் பார்த்தால் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

- எழுத்தாளர், விஜய் ராணிமைந்தன்.

வேஷமில்லாமல் எழுதுவதும் பேசுவதும் சேஷாத்ரியின் இயல்பு. இவரது அறிவு மெய் அறிவு. இவரது மனம் தமிழ் மனம். சராசரி வாழ்வின் சம்பவங்களைப் படிக்கற்களாக்கி சத்திய வாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர். பிறரை

Recommended

Format: Paperback

Condition: New

$12.54
Save $1.41!
List Price $13.95
50 Available
Ships within 2-3 days

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2025 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured