பாஸ்கர், வசந்தி காதலர்கள். இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வர சென்னையில் அவன் நண்பன் வெங்கடேஷின் வீட்டில் வந்து தங்குகிறார்கள். இவர்கள் காதலுக்குள் ஸ்ரீராம், நந்தினி வருகிறார்கள். யார் அந்த ஸ்ரீராம்? யார் அந்த நந்தினி? இவர்களின் வரவால் இவர்கள் காதல் தொட்டுத் தொடர்ந்ததா? வாங்க வாசிக்கலாம்...