இந்நூல் ஒரு சிறிய எண்ணிக்கையால் இணைய பெற்று; மிகப்பெரிய அவரவர் சிந்தனையினால் ஒன்றிணைக்கப்பட்ட, கோப்பு புத்தகமே ஆகும்.. இன்று சமமாக இசைந்து உரையாடும் மொழியாகவும்; மிகச்சிறந்த வரலாற்றினை பெற்றிருக்கும் அடையாளமாகவும்; நம் அனைவரின் பெருமையாகவும்; என்றும் வாழும்;நம் தாய் தமிழ் மொழியின் பற்று தனை; வெளிக்கொணரும் சில முயற்சியாளர்களின் முயற்சியே இந்நூல் ஆகும்.. இன்றைய முயற்சியாளர்கள்; தற்போதைய துணை எழுத்தாளர்கள்; நாளைய சுய எழுத்தாளர்களாக., முன்னேற வித்திடும் அடிக்கலே; தமிழாசை என்னும் இந்நூலின் முயற்சி...
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.