பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'காபி ஆறிப் போவதற்கு முன்' நூல் வரிசையில் வெளியாகியுள்ள இரண்டாவது நாவல் இது. டோக்கியோவில் ஒரு சந்தில் ஒரு சிறிய காபி கடை இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அலாதியான மணமும் சுவையும் கொண்ட காபியை அது தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. உள்ளூர் வதந்திகளின்படி, அந்தக் காபிக் கடை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது. காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புதான் அது. ஆனால், காலப் பயணம் கடுமையான சில நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமாக, அப்பயணத்திற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படுகின்ற காபி ஆறிப் போவதற்கு முன் நீங்கள் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். 'காபி ஆறிப் போவதற்கு முன்' நூல் வரிசையில் வெளியாகியுள்ள இந்த இரண்டாவது நாவலில், தங்களுடைய வாழ்வில் முற்றுப் பெறாமல் போன சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதன் மூலம் மன நிம்மதி பெறவும் கடந்தகாலத்தி
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.