தன் காலில் நிற்கப் போராடும் ஒரு பெண்ணின் கதை
'சுருதி பேதங்கள்'. எல்லையற்ற பொறுமையுடனும், விவேகத்துடனும் எதிர்ப்படும் பிரச்சனைகளை அநாயாசமாக வெற்றிகொள்ளும் அவள் தன்மைகள்' நம்மையும் 'வெல் செட்' என்று சொல்ல வைக்கின்றன.
பெண் மனத்தின் புதிய பரிணாமங்களை மனோதத்துவ வெளிச்சத்தில் வாஸந்தி வழங்கியுள்ள சுவாரஸ்யமான நாவல் இது.