வாழ்க்கையை தேடி போராடிய பாரதி. பாரதிக்கு எந்த வகையிலும் உதவாத அண்ணன். அண்ணியால் வீட்டை விட்டு வெளியேறிய பாரதியும் அவள் அம்மாவும். தங்க இடம் கிடைத்த நேரத்தில் கிரியுடன் உருவான நெருக்கம். பாரதி காதல் கல்யாணம் செய்து தன் வாழ்க்கையை மீட்டெடுப்பாளா? பாரதிக்கு அவள் அண்ணன் உதவுவானா கல்பனா இருவரையும் ஏற்பாளா? கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்.