அருண் தன் தந்தையின் கம்பெனியை நிர்வகிப்பதற்காக சென்னைக்கு வருகிறான். அங்குதான் அவனுக்கு நித்யாவின் மீது, ஒருதலையாக காதல் மலர்கிறது. தன் காதலை தெரிவிக்க போகும்போதுதான் விசுவும், அவளும் காதலிப்பதாக தெரிகிறது. யார் அந்த விசு? இதற்கு பின் இவன் என்ன செய்யப் போகிறான்? இவர்களின் வாழ்க்கை போகப்போக என்னானது?