Skip to content
Scan a barcode
Scan
Paperback Oru Thundu Rail (Tamil Edition) [Tamil] Book

ISBN: 9348439669

ISBN13: 9789348439666

Oru Thundu Rail (Tamil Edition) [Tamil]

நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்? என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். ஒரு ஐம்பது அல்லது, நூறு பேர் முழுமையாக வாசிக்கக் கூடும். அவர்கள் அபாரம் என்கிறார்கள். குழுக்களின் மிகப்பெரும் திரளில் இருந்து, அவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வரும் ஒரே ஒரு அபாரம் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. ஹோமியோ மருந்தின் ஒரு சிறு உருண்டை மிகப்பெரும் வியாதியைச் சரிசெய்வது போல அச்சொல் அத்தனை புறக்கணிப்புகளையும், காழ்ப்புகளையும் கரைத்துக் குடித்துவிடுகிறது. நான் பூரண குணமடைகிறேன். ஆனால் என்னுடைய தீவிர வாசகன் இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்தோ அல்லது நூறு வருடங்கள் கழித்தோ வாசித்துக் கொண்டாடி பிரம்மிக்கலாம். அப்பொழுது என் இன்றைய சமகால பெரும் எழுத்தாளர்கள் அறிவிக்கும் பட்டியல் இருந்த இடம் தெரியாமல் மண்ணாகி இருக்கலாம். ஒருவேளை அந்தப் பட்டியலை உருவாக்கியவர்களும்கூட காணாமல் போயிருக்கலாம் என்று சொன்னேன். அப்படியானால் நான் யாருக்காக எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு என்னுடைய பதில் விருப்பு வெறுப்பின்றி 'அற்புதம்' என்று எழும் அந்த அப்பழுக்கற்ற குரல்களு

Recommended

Format: Paperback

Condition: New

$17.37
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured