ரேவதியும், விஷ்வாவும் காதலிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக ரேவதிக்கு விபத்து ஏற்படுகிறது. விபத்திலிருந்து பிழைத்தாளா ரேவதி? பொறாமையும், பேராசையும் கொண்ட சுவாதி, விஷ்வாவை ஒருதலையாக காதலிக்கிறாள். விஷ்வா இறுதியில் யாரை மணந்தான்? ஒரு முள்ளாகவும், ஒரு மலராகவும் இரு மகள்களை கொண்ட ராமநாதன் படும்பாட்டை நாமும் வாசிப்போம்.