கிச்சாமி குடும்பம் பெரிய குடும்பம். கிராமத்தில் வருமானம் போதாமல் பட்டிணத்திற்கு வந்து தன் குடும்பத்தை காப்பாற்றினார். பிள்ளைகள் எல்லாம் வளர வளர அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்னென்ன? நடுக்கடலில் விழுந்து தத்தளிப்பவர்களை காப்பாற்ற வரும் நூலேணியைப் போல், இவர் வாழ்க்கையை காப்பாற்றிய நூலேணி யார்? வாங்க வாசித்து தெரிந்துக் கொள்ளலாம்...