Skip to content
Scan a barcode
Scan
Paperback Ninaippavar Manam (Tamil Edition) [Tamil] Book

ISBN: 8118201996

ISBN13: 9788118201991

Ninaippavar Manam (Tamil Edition) [Tamil]

நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப் பெறுந் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார், அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப் போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து, மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பாங்கர், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வெள்ளிவிழாக் கூட்டம் இன்று (29-8-1930) கூடியிருக்கிறது. இக்கூட்டத்துக்குத் தலைமைவகிக்கும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இப்பேற்றை எனக்கு வழங்கிய சமாஜ அமைச்சுக் குழுவினர்க்கும், வரவேற்புக் கூட்டத்தார்க்கும், ஈண்டு ஈண்டியுள்ள மற்ற அன்பர்கட்கும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.

சைவ சித்தாந்த மகா சமாஜம் தோன்றி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. இச்சமாஜம் கெடில நதிக்கரையில், திருப் பாதிரிப்புலியூரில், ஞானியார் சுவாமிகள் மடத்தில், சுவாமி வேதாசலம், அறிஞர் நல்லசாமிப் பிள்ளை முதலியோர் முயற்சி யால் காணப்பட்டது. சமாஜத்தின் வெள்ளி விழா, கெடில நதிக் கரையிலேயே, சைவக் கண்கள் இரண்டு பிறந்த இருபெரும் பதிகளின் நடுவண் ஒளிருங் கிழக்கும

Recommended

Format: Paperback

Condition: New

$10.75
Save $0.24!
List Price $10.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured