Skip to content
Scan a barcode
Scan
Paperback Nadodiyin Naatkuripugal [Tamil] Book

ISBN: 9387707369

ISBN13: 9789387707368

Nadodiyin Naatkuripugal

ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்," என்றார். உடனே துக்ளக் கேள்வி - பதிலில், "அவர்களுக்கென்ன... மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்," என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, "ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே " என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து

Recommended

Format: Paperback

Condition: New

$18.19
50 Available
Ships within 2-3 days

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2025 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured