தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் பாரதி. இவளுக்கு ரமணியுடன் திருமணமாகி, ஐஐடியில் படிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள். தான் சிறுவயதில் ஆசைப்பட்ட பரதநாட்டியத்தை கற்றுக்கொள்வதற்கு கலாக்ஷேத்ராவில் போய் ஏற்பாடெல்லாம் செய்கிறாள். இது ரமணிக்கு அதிர்ச்சியை தர, அங்கு நடந்தது என்ன? இறுதியில் பாரதியின் ஆசை நிறைவேறியதா? வாசிப்போம் சிவசங்கரியின் நான் நானாக என்னும் கதையில்...