பெண் என்பவள் ஆணிற்கு இணையானவளே, தவிர அடிமையில்லை என்ற கருத்துடையவன் கீர்த்திவாசன். ஒர் ஆண் என்பவன் பெண்ணிற்கு அடிமையாகத்தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவள் வித்யா. வித்யாவின் கருத்தை மாற்றியமைக்க கீர்த்தி எடுத்த நடவடிக்கைகள் என்ன? இதனால் இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் என்ன? குழப்பங்கள் நீங்கி வித்யாவின் வாழ்வில் நாளொரு பூ மலர்ந்ததா?