நண்பனின் திருமணத்திற்கு தூதுவனாக, மணப்பெண் யாமினியை பார்க்கச் செல்லும் ராபர்ட். அவனுக்கு அங்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? ஜாதகப் பிரச்சினையால் தடைபட்டிருந்த யாமினியின் திருமணம் யாருடன் நடந்தது? எதிர்ப்பாராத திருப்பங்களை நோக்கி முடிந்துவிட்ட ஆசையில் பயணிப்போம்.