Skip to content
Scan a barcode
Scan
Paperback Meenottam Book

ISBN: B0D6VJJMVH

ISBN13: 9798331210953

Meenottam

வெகு நாட்களுக்குப் பின்பு சந்திக்கிறோம். இந்த நீண்ட இடைவேளைக்குக் காரணம்?-வேண்டாம், இது முன்னுரை; முறையீடு அல்ல. இந்த சந்தோஷ சமயத்தில் விரலுக்கிடுக்கில் வழிந்து போனதற்கெல்லாம் கணக்கு ஏன்? 1940/41 வாக்கில் மீனோட்டத்திலிருந்து 1978இல் 'ஐயா' வரை நம்மிடையே நான்கு தலைமுறை காலம்-நினைத்துப்பார்க்கையில் ஏதோ பயம், கூடவே மகிழ்ச்சி உணர்கிறேன். மீன்கள் நதிகளில் ஓடுகின்றன. நதிகள் கடலுக்கு ஓடுகின்றன. கடல்கள்-பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே யுகக்கணக்கில் இதுவரை ஓடிய மீன்கள் எத்தனையோ?

Recommended

Format: Paperback

Condition: New

$24.99
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured