இயல்பான கற்பனைகளோடும், கனவுகளோடும் வைதேகி ராமச்சந்திரனை மணந்து கொள்கிறாள். பின் ராமச்சந்திரனின் குணங்களையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். திருமணத்திற்காக அவன் கூறிய பொய்களை அறிந்து கொண்ட வைதேகி என்ன முடிவெடுத்தாள்? இவர்களது திருமண வாழ்க்கை என்னவானது? வைதேகியின் மன்மதன் வந்தானா? வாசித்து அறியலாம்...