Skip to content
Scan a barcode
Scan
Paperback Malarum Maalaiyum [Undetermined] Book

ISBN: B0CTPJFPFT

ISBN13: 9798881359454

Malarum Maalaiyum [Undetermined]

தமது வாழ்நாளிலேயே ஒரு சிரஞ்சீவிக் கவியாகப் போற்றப்படும் பேறு பாரதியாருக்கும் கிடைக்கவில்லை; திரு. தேசிகவிநாயகம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களுடைய கவிகளையெல்லாம் ஒன்று திரட்டி வெளியிடப் பலர் முயன்றனர். ஆயினும் அந்தப் பாக்கியம் எங்களுக்கே வாய்த்தது. இந்தப் பதிப்பில், பிள்ளையவர்கள் இதுவரையில் இயற்றியுள்ள கவிகளில் கிடைக்கக்கூடியவை யனைத்தும் அடங்கியிருக்கின்றன; இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவராதவையும் சிலவுள. தமிழன்பர்கள் இவ் வாடா மாலையின் நறுமணத்தை நுகர்ந்து இன்புறுவார்களென நம்புகிறோம்.

Recommended

Format: Paperback

Temporarily Unavailable

We receive fewer than 1 copy every 6 months.

Save to List

Related Subjects

Poetry

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured