Skip to content
Scan a barcode
Scan
Paperback Makkal Theerpu [Tamil] Book

ISBN: B0F8N6HFXK

ISBN13: 9788198796394

Makkal Theerpu [Tamil]

"பொது ஜனம் மக்களின் தீர்ப்பு -அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம் யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும் அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது -அந்தப் பாண்டமும் ஓட்டை போட்ட பண்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறியே போய்விடும். நீ, ஏதோ புத்தகங்களிலே படித்துவிட்டுப் பேசுகிறாய், பொதுஜன வாக்கு -சத்திய தேவதையின் தீர்ப்பு என்றெல்லாம். மெழுகுப் பொம்மைக்காரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி, மெழுகைக் கொண்டு பலப்பல செய்கிறார்களே, பார்த்திருக்கிறாயல்லவா? யானையும் செய்வார்கள் பூனையும் செய்வார்கள் -நிஜம் போலவே இருக்கும் -மெழுகு கொண்டு அதுபோல 'சாலக்குக்காரர்கள்' மக்கள் மனத்தைக் கொண்டு பல உருவங்களைச் செய்கிறார்கள் -நீ, ஏதோ மக்கள் தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்று பாடம் படிக்கிறாய்."

"தவறு பெருந்தவறு அநீதியுங்கூட பொதுமக்களை அவ்வளவு துச்சமாக எண்ணாதே. சகல சக்தியும், கிளம்பும் ஊற்று. ஜனசக்தி அவர்கள், குடும்பப் பாரத்தால் வளைந்து போகக்கூடும் -அதனால் அவர்களுக்கு, முக்கியமான பிரச்சினைகளைப் பற

Recommended

Format: Paperback

Condition: New

$9.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured