ராஜமங்கலம் ஒரு அழகான, ரம்யமான ஊர். ஆனால் அந்த ஊரில் நடக்கும் பல்வேறு மர்மங்கள்... அந்த மர்மங்களுக்கு காரணம் அங்கே இருக்கும் புதையல்... சிங்கத்தேவன், ராஜேந்திரன், பண்ணையார், பட்டத்திரி, தங்கமணி, நாச்சியப்பன் என பலரும் அந்த புதையலை தேடி ஓட... அதில் பாதி பேர் மர்மமான முறையில் இறந்தும் போகின்றனர். என்ன மர்மம் நடக்கிறது ராஜமங்கலத்தில்? புதையல் கிடைத்ததா? யாருக்கு...? தெரிந்துகொள்ள மாய நிலவுக்குள் நாமும் பயணிப்போம்...