மனோன்மணி ஒரு தாசி. தனது மகள் கிருஷ்ணவேணி மற்றும் பேத்தி மீனாட்சியுடன் வாழ்ந்து வருகிறாள். தாசிப் பெண்களை சமூகம் எவ்வாறு நடத்துகிறது? கிருஷ்ணவேணியின் வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? மீனாட்சியின் தந்தை யார்? கிருஷ்ணவேணி இதை ஏன் ரகசியமாக வைக்கிறார்? சுந்தரேசனுக்கும் மீனாட்சிக்கும் உள்ள உறவின் கதி என்ன? பல திருப்பங்களுடன் வாசித்து அறியலாம்.