விசுவம் என்பவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்களில் மனைவி இறந்து போக, கீதா என்ற தவறான பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்கள் தனியாக இருக்கும்போது கீதா யாரால் கொலை செய்யப்படுகிறாள்? கொலையை மறைக்க விசுவம் அரங்கேற்றிய நாடகம் என்ன? கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க லாயர் பரத்தின் முயற்சி வெற்றி பெற்றதா? உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டாரா? வாங்க வாசிக்கலாம்.