Skip to content
Scan a barcode
Scan
Paperback Keralathil Yengo [Tamil] Book

ISBN: 8118207544

ISBN13: 9788118207542

Keralathil Yengo [Tamil]

மகனே,

இந்த வயதில் எல்லோரும் எனக்கு மகன்களே.....

மகனே அன்பு, பாசம், மரியாதை - நீயாகவே கொடுத்தால் தான் வாங்கிக் கொள்ள முடியும்.

என் குறைகளுடன் என்னை நீ புரிந்து கொண்ட பின்னரும் என் மேல் நீ உணரும் பிரியத்தின் மறுபெயர் மரியாதை. பிரியத்தின் உச்ச நிலையின் எடைதான் மரியாதை.

அன்பு, பாசம், பிரியம், மதிப்பு, மரியாதை - யாவும் பரஸ்பரம். கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தினால் அவை அவை அல்ல.

மகனே, இன்று உனக்கு நான் வேர். நாளை, நீ என்னைத் தாங்கும் விழுது.

நானும் நீயுமாய், வேரும் விழுதுமாய் மாறி மாறிக் காத்த மரம் தான் இந்த மனிதப் பரம்பரை. ஆகவே நம்முள், தலைமுறை இடைவெளி என்று தனியாக ஏது?

"நீங்கள் பெரியவர்கள் என்று பூச்சில், புத்திமதியென்றும், எச்சரிக்கையென்றும், - ஆனால் உண்மையில் எங்கள் மேல் செலுத்தும். உங்கள் அதிகாரத்துக்கு இனிப் பணிய மாட்டோம். எங்களை நாங்கள் இனம் கண்டு கொண்டு விட்டோம். எங்கள் விதி, எங்கள் வாழ்க்கை எங்களுடையது" என்று, தறிதெறித்த தன்னிச்சைக்கு அறைகூவல் தானே நீங்கள் கொண்டாடும் தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி என்று இன்று பெயர் வைத்ததனால் தான் தலைமுறை இடைவெளி (?) என்று அது &#

Recommended

Format: Paperback

Condition: New

$13.29
Save $1.70!
List Price $14.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured