பள்ளி பருவத்தில் இருந்து என்னால் கணிக்கப்பட்ட காதலால் கவிதைகளை படைத்துள்ளேன் . காட்டு தீயாய் பரவுமோ அல்ல அலையாய் அணைக்குமோ ஆனால் தீப்பொறியாய் தீண்டும், மழை துளியாய் மண்ணில் துளிரும் . காதலில் நடக்கும் உணர்ச்சி கோலங்களை கோடிட்டிருக்கிறேன் அதை வாழ்வாய் தொடரவே Palli paruvathil irundhu ennal kanikkapatta kadhalaal kavidhaigalai padaithullen. Kaattutheeyaai paravumo alla alaiyaai anaikumo aanal theeporiyaai theendum, mazhaithuliyaai mannil thulirum Kadhalil nadakum unarchi kolangalai kodittuirukiren adhai vaazhvaai thodarave
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.