கிரகபிரவேசத்திற்காக தன் புது வீட்டில் தங்கிய சரவணனுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி, அவர் தம்பி பாஸ்கரை மிகவும் தாக்கியது. தன் அண்ணனை ராஜேந்திரனிடமிருந்து காப்பாற்ற காடம்மையை நோக்கி சென்றான். சரவணனை காடம்மை சரிபடுத்துவாளா? கிரகப்பிரவேசம் நடைபெறுமா? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.