அன்பின் வெளிப்பாடு தியாகம். தியாகத்தின் அவதாரம் தாய். தாயின் பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது என்பது எல்லோரும் அறிந்ததே. தன் பிள்ளைகள்தான் உலகம் என்று எப்போதும் அவர்களை தன் சிறகுகளில் அரவணைத்து காக்கும் ஒரு தாயின் பாசத்தை பற்றிய கதையே இந்த கார்கால சங்கீதம். வாருங்கள் வாசிப்போம்.