இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இஸ்தான்புல் சுற்றுலாத்தலங்கள்
உலகப் பாரம்பரியச் சின்னமான நீலப் பள்ளிவாசல்
Blue Mosque @ Sultan Ahmed Mosque
கட்டடக்கலை அதிசயங்கள் நிரம்பிய ஆயா சோபியா
Aya Sofya @ Hagia Sophia
உலகின் மாபெரும் சந்தைகளில் ஒன்றான கிராண்ட் பஜார்
Grand Bazaar of Istanbul
560 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட ருஸ்தம் பாஷா மாஸ்க்
Rustem Pasha Mosque
சுல்தான்கள் கோலோச்சிய டொப்கப்பி அரண்மனை
Topkapi Palace
உலகின் பழம்பெரும் நீர்ச் சேமிப்பிடம் பசிலிக்கா சிஸ்டர்ன்
Basilica Cistern @ Sunken Palace
துருக்கியின் நவீன மாளிகை டோல்மபாச்சே அரண்மனை
Dolmabahce Palace
இயற்கை அழகு கொஞ்சும் கேம்லிகா குன்று
Big Camlica Hill
சுல்தான்களின் கோடைக்கால அரண்மனை பெய்லர்பேயி
Beylerbeyi Palace
ஆயிரம் ஆண்டு பழமையான தங்கக்கொம்புத் துறைமுகம்
Golden Horn, Natural Harbour
இஸ்தான்புல்லின் 2 ஆவது பெரிய சந்தை ஸ்பைஸ் பஜார்
Spice Bazaar @ Egyptian Bazaar
வரலாற்று முக்கியத்துவமிக்க பாஸ்ஃபோரஸ் ஜலசந்தி