Skip to content
Scan a barcode
Scan
Paperback Imayamalai Alladhu Thiyanam [Undetermined] Book

ISBN: B0CSWDCDRG

ISBN13: 9798880509744

Imayamalai Alladhu Thiyanam [Undetermined]

சைவ சித்தாந்த மகா சமாஜத்தின்] இருபத்தைந்தாம்] ஆண்டு விழா, சென்னைப்] பச்சையப்பன்] கல்லூரி மண்டபத்தில்], பண்டித மணி - கதிரேசஞ்] செட்டியார்] தலைமையில்] 1930 -ஆம் ]வருடம்] டிசம்பர்] மாதம்]25, 26, 27ஆம் ]நாட்களில்] நடைபெற்றது. மூன்றாம்] நாள் ]கூட்டத்தில்]"இமயமலை" என்னும் ]பொருள்] பற்றிப்] பேசும்] பேறு எனக்குக்] கிடைத்தது. அப்பொருள்] பற்றிப்]பேசித்]தொகுப்புரை கூறி யான்] அமர்ந்ததும்], மேடை மீதிருந்த பலர்], அப்பேச்சைப்] பத்திரிகை யில்]எழுதி வருமாறும்], பின்னே அதை நூலாக வெளியிடுமாறும்] விண்ணப்பித்தனர்]. அவருள்]சமாஜ அமைச்சர்]- திருவாளர்]- மயிலை - பால சுப்பிரமணியனாரும்], திருவாளர்]- கிழக்கு மருதூர்]- நாராயண சாமியாரும்]பெரிதும்] வலியுறுத்தி உறுதிமொழியும்] பெற்றுக்]கொண்டனர்]. அன்பர்கள்]விருப்பத்துக்கிணங்கி, எனது பேச்சை "நவசக்தி'யில்]வாரந்தோறும்]எழுதி முற்றுவித்தேன்]. அப்பேச்]செழுத்துப்]பொருளைக்]கொண்டதே இந்நூல்]. நூலின்] உள்ளுறைக்]கேற்ப நூலுக்கு "இமயமலை அல்லது தியானம்]" என்னும்]முடி சூட்டப்பட்டது.

Recommended

Format: Paperback

Condition: New

$15.34
Save $2.65!
List Price $17.99
50 Available
Ships within 2-3 days

Customer Reviews

0 rating
Copyright © 2025 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured