Skip to content
Scan a barcode
Scan
Paperback Ilaippadhu Sulabam [Tamil] Book

ISBN: 939174804X

ISBN13: 9789391748043

Ilaippadhu Sulabam [Tamil]

இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு. வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார். குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது. நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதலை அடையவும், உடல் பருமன் பிரச்னையை முற்றிலும் களையவும் உள்ள ஒரே சிறந்த வழி, பேலியோ டயட். ஆசிரியரின் 'வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்' நூலுடன் இதனைச் சேர்த்து வாசிப்பது பேலியோ டயட் குறித்த முழுமையான புரிதலைத் தரும்.

Recommended

Format: Paperback

Condition: New

$15.56
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured