Skip to content
Scan a barcode
Scan
Paperback Enrum un ninaivodu [Tamil] Book

ISBN: 9355331894

ISBN13: 9789355331892

Enrum un ninaivodu [Tamil]

மனிதனாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் எந்த உயிராக இருந்தாலும் அந்த உயிருக்குள் காதல் என்பது தோன்றாமல் இருந்ததும் இல்லை இருப்பதும் இல்லை.இருவரும் தங்களுக்குள் காதலை கூறிக்கொண்டு இனைந்து வாழ்வது மட்டுமே காதல் அல்ல ஒருவரை நேசித்து அவருடன் இணைந்து வாழ இயலாமல் போனாலும் அவர் நினைவோடு வாழ்வதும் காதல்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழத்தரம் எனும் கிராமத்தில் பிறந்த சந்துரு சங்கர் எழுதிய இந்நூலை படித்தால் அவரவர் மனதில் அவரவர் காதல் நினைவுகள் வந்து செல்லும். manithanaga irunthalum vilangugalaga irunthalum entha uiraga irunthalum antha uirukkul kathal enbathu thonramal irunthathum illai iruppathum illai. A Iruvarum thangalukkul kathalai koori kondu inainthu vaazhvathu maatum kathal illaai oruvarai nesiththu avarudan inainthu vaazha iyalamal ponalum avar ninaivodu vaazhvathum kathalthan. Cuddalore mavattathil ulla sozhatharam enum kiramaththil pirantha chandrusankar ezhuthiya innulai padiththal avaravar manathil avaravar kathal ninaivugal vanthu sellum

Recommended

Format: Paperback

Condition: New

$15.56
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Poetry

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks® and the ThriftBooks® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured