Skip to content
Scan a barcode
Scan
Paperback En Kadan Pani Seidhu Kidappathe [Undetermined] Book

ISBN: B0CWC1PGCT

ISBN13: 9798881282738

En Kadan Pani Seidhu Kidappathe [Undetermined]

அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்ச்சிக்கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழு கொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண் பட்டு அன்பு நிகழும். அறிவு-வினை-அன்பு, இவை முறையே வடமொழியில் ஞானம்-கருமம்-பக்தி எனப்படும். பொதுப்படக் கருமம் என்று கூறும்போது நிஷ்காமிய கருமம் என்று கொள்ளல் வேண்டும். நிஷ்காமிய கருமமாவது பயன் கருதாது புரியும் வினை. பயன் கருதா வினையில் கூரய அறிவு மலர்ந்து, உண்மை அன்பு சொரியும்.

Recommended

Format: Paperback

Condition: New

$17.54
50 Available
Ships within 2-3 days

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2025 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured