டோக்கியோவில் ஒரு சந்தில் ஒரு சிறிய காபி கடை இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அலாதியான மணமும் சுவையும் கொண்ட காபியை அது தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. உள்ளூர் வதந்திகளின்படி, அந்தக் காபிக் கடை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது. காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புதான் அது. ஆனால், காலப் பயணம் கடுமையான சில நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமாக, அப்பயணத்திற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படுகின்ற காபி ஆறிப் போவதற்கு முன் நீங்கள் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். இக்கதையில், அந்தக் கடைக்கு வருகை தருகின்ற நான்கு வாடிக்கையாளர்களை நாம் சந்திக்கிறோம். அவர்கள் நால்வரும் அக்கடை அளிக்க முன்வருகின்ற, கடந்தகாலத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர். அந்த நால்வருக்கும் நான்கு விதமான உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவை நிறைவேறினவா? உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சைத் தொட்டுள்ள இ
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.