பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் கால் பதிக்கும் பிரேம், பரத், அப்பு இவர்களின் வாழ்க்கையை புரட்டி போடும் அளவிற்கு என்ன நேர்ந்தது? பிள்ளைகள் செய்யும் தவறுகளில் பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு என்று மாதவனும், ரேவதியும் உணர்ந்தார்களா? இன்றைய சமுதாயம் எதிர்நோக்கி உள்ள மிகப்பெரிய பிரச்சினையை காண 'அவன்' வாசிப்போம்.