சிறுவயதிலிருந்தே மருது தன் மாமன் மகள் ராஜாத்தியை விரும்புகிறான். ஆனால், ராஜாத்தி ஜீவாவின் மீது காதல் கொள்கிறாள். ராஜாத்தியை அடைய மருது செய்த சதி திட்டம் என்ன? ஜீவா - பார்வதியின் திருமணம் ஏற்பட காரணம் என்ன? மருதுவின் சதி வெற்றியடைந்ததா? ஜீவாவின் காதல் நிறைவேறியதா? பார்வதியின் நிலை என்ன? பருவத்தில் அறிந்த காதலின் முடிவை கதையை வாசித்து அறியலாம்.