அம்மாடி இதுதான் காதலா - நெஞ்சு நிறைய காதலோடு இருக்கும் இரு காதலர்கள் பேசும் அந்த காதலர்களை பேசும் இதமான ஜாலியான ஒரு காதல் கதை, நாயகன் நாயகிக்கு இடையிலான நட்பு, பிரச்சினை, சீண்டல், காதல், மோதல், குடும்ப களேபரம் என நம் வாழ்வியலோடு பின்னியிருக்கும் எதார்த்த கதைதான் . என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முயன்று கதை நடக்கும் சூழலை விளக்க உங்களை அந்த கதை களத்திற்கே கூட்டி செல்லும்படி இயல்பான சம்பவங்கள் சுவையான உரையாடல்கள் என ஆரம்பத்தில் சில ஜாலியான விஷயங்களும் போக போக காதல் உணர்வுகளையும் கலந்து நீங்கள் ரசிக்கும் கதையாய் படைத்திருக்கிறேன் . படிக்கிறவங்களுக்கு நிறைய மன அழுத்தம் தராத இலகுவான ஒரு நல்ல பீல் - குட் ஸ்டோரி அம்மாடி இதுதான் காதலா . கொஞ்சம் ரிலாக்ஸ்டா பொறுமையா படியுங்க உங்களுக்கு பிடிக்கும், உங்கள் மனம் மகிழும், மகிழுங்கள்!!! Ammadi Ithuthaan kaathalaa - nenju niraiya kaathalodu irukum iru kaathalargal pesum antha kaathalargalai pesum ithamaana jolliyaana oru kaathal kathai . Naayagan naayagiku idaiyilaana natpu, prachanai, seendal, kaathal, mothal, kudumba kalebaram ena nam vaalviyalodu pinniyirukkum ethaartha kathaithaan, ennoda eluthu moolamaa suvaraslyamaakka muyandru kathai nadakkum sollalal vilakka ungalai antha kathai kalathirke kooti sellumbadi iyalbaana sambavangal suvaiyaana uraiyaadalgal ena aarambathil sila jolliyaana visayangalum poga poga kaathal unarvugalalyum kalanthu neengal rasikum kathaiyaai padaithirukkiren . Padikiravangalukku niraiya mana alutham tharaatha ilakuvaana oru nalla feel good story ammadi ithuthaan kaathalaa . Konjam relaxedaa porumaiyaa padiyunga ungalukku pidikkum, ungal manam magilum, magilungal !!!!!
ThriftBooks sells millions of used books at the lowest
everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We
deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15.
ThriftBooks.com. Read more. Spend less.