பரத்தை, நளினியின் இறப்பிற்குப் பிறகு அவரது அம்மா மறுமணம் செய்ய வற்புறுத்தினார். பரத் மோஹனாவை விரும்புவதாகக் கூறி மோஹனாவை திருமணம் செய்தான். பரத் மகள் ஸந்தியாவை நல்லபடியாக பார்த்துக் கொண்டாள் மோஹனா. இடையில் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? மோஹனா ஏன் ஸந்தியாவுடன் ஓடிப் போனாள். மோஹனா யார் ? மோஹனா-பரத் பிரச்சனையின் முடிவு என்ன? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.