Skip to content
Scan a barcode
Scan
Paperback Aandan [Tamil] Book

ISBN: 9347206350

ISBN13: 9789347206351

Aandan [Tamil]

ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம் பதறுகிறது. சாமிக்குச் சூடித் தந்த சுடர்க்கொடி ஆண்டாள் ஆனாள் - கன்னி தெய்வத்தின் தழல் தீண்டியவன் ஆண்டான் ஆனானா? காவிக்கும் கறுப்புக்கும் இடையேயான சாஸ்வதச் சமரின் காலத்துளி இப்புனைகதை. பாரதியின் மீசையும் பெரியாரின் தாடியும் ஒருமுகமாகும் அற்புதம் இதில் நிகழ்கிறது. நவீன மொழியில், நாவல் வடிவில் அரங்கேற்றப்பட்டுள்ள காவியம் - The Odyssey of CSK

Recommended

Format: Paperback

Condition: New

$24.99
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured