Skip to content
Scan a barcode
Scan
Paperback இந்திய அறிவியல் அறிஞர்க& [Tamil] Book

ISBN: 8119550846

ISBN13: 9788119550845

இந்திய அறிவியல் அறிஞர்க& [Tamil]

இந்திய அறிவியல் அறிஞர்களையும், அவர்களின் அறிவியல் பார்வையையும், கண்டுபிடிப்புகளையும் உத்ரா துரைராஜன் எளிய தமிழில் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இத்தனை சாதனைகளை நாம் செய்திருக்கிறோமா என்று வாசகரை அசர வைக்கும் புத்தகம் இது. பாடப்புத்தகத்திற்கு அப்பால் அறிவியல் பற்றிப் பேசும் இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், ஏன் ஆசிரியர்களுக்கும் கூட ஒரு வரப்பிரசாதம். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைக்கவும் முடியும்.

Recommended

Format: Paperback

Condition: New

$21.90
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured