1970 களில் ஒரு இளம் மீனவனாகிய கீரான் தனது தந்தையின் விசித்திரமான கதையை கேட்டு குழப்பமும் வெறுப்பும் கொள்கிறான்.
ஒரு நாள் எதிர்பாராத பயணத்தில் தன் தந்தை கூரியதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.பாதி மனிதனாகவும் பாதி பாம்பாகவும் இருக்கும் மாய நாக உயிரினங்களின் தீவில் தடுமாறுகிறார்.
"இது ஒரு கனவா?" "நான் கற்பனை உலகில் இருக்கிறேனா?"
ஆராயும்போது கீரான் சிந்திக்கிறான்
தீவை விட்டு தப்பிக்க முயன்றும் முடியாமல் தவிக்க......?
எங்கு இருந்தோ வரும் மர்ம குரல் அது அவனுக்கு மட்டும் கேட்கும் குரல்.......?
தீவின் மர்மம்?
கம்பீரமான ராஜாவின் தீராத சோகத்தின் காரணம் என்ன?
தீராத காதல்?
தன் காதலை விட்டு கொடுக்க வேண்டுமா?
பிழை செய்வது மதியா? விதியா?
இரண்டாம் உலகப் போருக்கு மர்ம தீவுக்கும் தொடர்பு என்ன?
ஆராய்ந்து பார்க்க களம் இறங்க வேண்டும்..........